ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில். - கோப்புப்படம்.

Published On :

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, காலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.