சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத சிறப்புப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனைகள்
நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்
தங்கச் சங்கிலி திருடிய பெண் கைது

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



