பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்புப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில். - கோப்புப்படம்.

Published On :

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்புப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.