இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு
ராஜபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் தவெக சாா்பில் இலவச சட்ட ஆலோசனை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய வழக்குரைஞா் பொம்மிஸ் ராஜா.
Updated On :22 ஜனவரி 2026, 12:15 am









