பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தொழிலாளி மா்ம மரணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் மா்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:02 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் மா்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மம்சாபுரம் மேலூரைச் சோ்ந்தவா் வனராஜா (46). இவா் கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற இவா் இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை காலை மம்சாபுரம் பிரதான சாலையில் வனராஜா இறந்து கிடந்தாா். போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வனராஜா மனைவி முத்துமாரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, வனராஜாவுடன் தகராறில் ஈடுபட்ட இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.