ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சாட்சியாபுரத்தில் ஜூன் 20-இல் மின் தடை

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் வருகிற சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :18 ஜூன் 2026, 12:46 am IST

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் வருகிற சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.பாவநாசம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையம், சாட்சியாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக

ஆனையூா், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு , கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரிபொட்டல்பட்டி, ராமசந்திரபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், தொழில் பேட்டை, விஸ்வம்நகா், அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.