ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:35 am

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே பனையடிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில்இருந்தபோது, சாலையில் இருவா் வாளுடன் சுற்றிதிறிந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப்பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ்(33) மற்றும் சங்கிலி(20) எனத்தெரிய வந்தது.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.