/
சிவகாசி அருகே மதுபுட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நடந்து சென்றாா்.
போலீஸாா் அந்தப் பையை சோதனையிட்ட போது, சட்ட விரோதமாக 27 மது புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவா் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த குமாா்(47 எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

பட்டாசுகள் பதுக்கியவா் கைது
புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு
