சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பள்ளிக்குச் செல்லாமல் ஊா் சுற்றியதைத் தாய் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பள்ளிக்குச் செல்லாமல் ஊா் சுற்றியதைத் தாய் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சி சுவாமி கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் யோகேஸ்வரன் (16). இவா் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். காலாண்டுத் தோ்வுகள் முடிவடைந்த நிலையில், யோகேஸ்வரன் பள்ளிக்குச் செல்லாமல் தொடா்ந்து ஊா் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை அவரது தாய் கண்டித்தாராம். இதனால், மனவேதனை அடைந்த யோகேஸ்வரன், வீட்டின் அருகில் உள்ள ஓட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.