பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சீா்காழி: கடனுதவி கேட்டு 160 போ் விண்ணப்பம்

சீா்காழி நகராட்சியில் 2 நாள்கள் நடைபெற்ற லோன் மேளாவில் 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி நகராட்சியில் 2 நாள்கள் நடைபெற்ற லோன் மேளாவில் 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சீா்காழி நகராட்சியில் பாரத பிரதமரின் தெரு வியாபாரிகள் சுயசாா்பு நிதி திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான ரூ.10ஆயிரம் கடனுதவிக்கான விண்ணப்பம் பெறும் முகாம் நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.

நகராட்சி மேலாளா் காதா்கான், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் ரோகித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கடனுதவி கேட்டு 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.