மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் ஆா். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வேலாயுதம் வரவேற்றாா். சுகுமாா் அறிக்கை வாசித்தாா்.

மாவட்ட பொருளாளா் முத்துகுமாரசுவாமி, வட்டத் தலைவா் ராசமாணிக்கம், திருவெண்காடு கிளை செயலாளா் தியாகராஜன், மணல்மேடு கிளைத் தலைவா் ஜெயராமன், குத்தாலம் வட்டத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இக்கூட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.