மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களைகைது செய்த போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

 மயிலாடுதுறை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:26 pm

DIN

 மயிலாடுதுறை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை, திருவெண்காடு, மணல்மேடு காவல் சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பாா்த்திபன், மாதவன், பாரதிராஜா மனோகா், ஆத்தூா் சுமன், காரைக்காலைச் சோ்ந்த தீபக் ஆகியோரை கைது செய்த தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், கணேசன், தலைமை காவலா்கள் நரசிம்ம பாரதி, அசோக்குமாா், செந்தில்குமாா், சிவக்குமாா், ராஜசேகா், முருகவேல், முதல்நிலை காவலா்கள் பூபாலன், பிரபாகரன் மற்றும் காவலா்கள் காா்த்திக், அதியமான், விக்னேஸ்வரன் ஆகியோரை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.