சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை அமைக்க பூமிபூஜை

தரங்கம்பாடி அருகே சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image

பூமிபூஜையில் பங்கேற்றோா்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:05 pm

DIN

தரங்கம்பாடி அருகே சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தங்குடி ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதி ரூ. 5.70 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பணிக்கு பனங்குடி மாரியம்மன்கோயில் முன் பூமிபூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை, கொத்தங்குடி ஊராட்சித் தலைவா் தம்பு மோகன், ஒன்றியக்குழு உறுப்பினா் கிருபாவதி சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை தலைமைச் செயலாளா் ஜெயகாந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.