புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புக் கூட்டம்

 கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:17 pm

DIN

 கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் இளவரசன், கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்லசேதுரவிக்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் மலா்விழி, ஒன்றிய அவைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவா் லதா சுப்பிரமணியம், கூட்டமைப்பு செயலாளா் சந்திரசேகா், பொருளாளா் இமயவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஊராட்சியின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் ஒதுக்கீடு ஊராட்சித் தலைவா்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு நடைபெறவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளா் வளா்மதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.