92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மணல் கடத்தல்: 2 போ் கைது

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:10 pm

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாதிரவேளூா் கிராமம் நடுதெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (32), தெற்குதெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அருண்குமாா் (25) ஆகியோா் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.