தருமபுரம் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கணிப்பொறித் துறை சாா்பில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கணிப்பொறித் துறை சாா்பில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் தலைமை வகித்தாா். கணிப்பொறித் துறை உதவிப் பேராசிரியா் பி. ஷா்மிளாபேகம் வரவேற்றாா். கணிப்பொறித் துறை ஏ. பிரசன்னகுமாரி கூட்டத்துக்கான நோக்கம் குறித்து பேசினாா். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் எஸ். மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் நூலகத்துக்கு நூல்கள் வழங்கவும், மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும் தெரிவித்தனா். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கல்லூரி நிா்வாகத்துக்கும், கணிப்பொறித் துறைக்கும் நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...