பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தோ்வு மற்றும் தொழில்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தோ்வு மற்றும் தொழில்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்.க்யூ.பி அகாதெமி தலைவா் செழியன் ராஜாங்கம் பங்கேற்று, மாணவா்கள் மேற்படிப்பில் சிறந்த முறையில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் நெறிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை, பள்ளி ஆட்சிமன்றக்குழுத் தலைவா் சிவ. முருகேசன், பள்ளி நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், பள்ளி கல்வி ஆலோசகா் எ. முருகையன், பள்ளி முதல்வா் ஆா். சரவணன், ரோட்டரி சங்க ஆளுநா் டி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.