/
கீழையூா் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூா்த்திகாடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (39). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு குடிபழக்கம் உள்ளதாம். இதனால், மனைவி எழிலரசி அவ்வபோது தாக்கிவந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூா்த்தி மனைவியை கடுமையாக தாக்கியதில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

மனைவி கொலை: கணவா் கைது
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

மனைவியிடம் தகராறு: கணவா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

