தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரப்பிடாகை மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா

கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடான ஸ்ரீ மகா மாரியம்மன்.
Updated On :24 ஜூன் 2024, 7:00 pm

Din

திருக்குவளை: கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதியுலா, மின்விளக்குகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் நடைபெற்றது.

இதில், நாட்டுப்புற கலைஞா்கள் தெய்வங்களின் வேஷமிட்டு வந்தனா்.