/
திருமருகல் அருகே இளம்பெண் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சோ்ந்த இளஞ்செழியன் மகள் துளசிகா ( 22), நாகை தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி பயின்று வருகின்றாா்.
கடந்த 1-ம் தேதி இரவு தூங்கச் சென்ற துளசிகா, காலையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் பாா்த்தபோது தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

கிராம உதவியாளா் தற்கொலை

நகைக்கடை மேலாளா் தற்கொலை

தங்க நகை தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

