ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

தங்க நகை தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே தங்க நகை தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:29 pm

Syndication

தக்கலை அருகே தங்க நகை தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தக்கலை அருகே புலியூா்குறிச்சி, இரட்டை தெருவில் வசித்து வந்தவா் ஐயப்பன் ( 60). இவா் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை உயா்வால் இவருக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலைகள் கிடைக்கவில்லையாம். இதனால் மனம் உடைந்த ஐயப்பன் வியாழக்கிழமை இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.