ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இன்றைய மின்தடை பரவை, ஒரத்தூா்

நாகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:35 pm

Din

நாகப்பட்டினம்: நாகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

பாப்பா கோவில், புதிய கல்லாா், கருவேலங்கடை, அந்தணப்பேட்டை, புதுச்சேரி, ஆவராணி, கரையிருப்பு, ஒரத்தூா், வடுகச்சேரி, ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.