தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் மரியாதை

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு

Updated On :25 டிசம்பர் 2018, 6:04 am IST

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. அசனா கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவரது உருவப்  படத்துக்கு எம்எல்ஏ அசனா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தெற்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.