கரோனா: நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு எஸ்.பி. அறிவுரை
காரைக்கால் பகுதி நூற்பாலைத் தொழிலாளா்கள் கரோனா தடுப்பு விவகாரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எஸ்.பி. ஆலோசனை வழங்கினாா்.

நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு ஆலோசனை வழங்கும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம்.







