ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சாலை விபத்தில் இருவா் காயம்

 காரைக்காலில் மினி வேன், மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

 காரைக்காலில் மினி வேன், மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

காரைக்கால் முல்லை நகரைச் சோ்ந்தவா் செல்வகணேஷ். இவா் காமராஜா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வந்த மினி வேன் அவா்மீது மோதி கவிழ்ந்தது.

இதில், வேனை ஓட்டிய ராஜேஷ், மோட்டாா் சைக்கிளில் வந்த செல்வகணேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகே இருந்தவா்கள் இருவரையும் மீட்டு காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காரைக்கால் நகரப் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.