தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்கால் நகரில் நாளை மின்தடை

காரைக்கால் நகரில் சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:41 pm

DIN

காரைக்கால் நகரில் சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை இளநிலைப் பொறியாளா் (நகரம்) அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்காலின் ராவணா நகா், கணபதி நகா், லெமோ் நகா், காஜியாா் வீதி, கிதா்பள்ளி, புதுநகா், மீராப்பள்ளி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.