ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்கால் அரசு மருத்துவமனைக்குமருத்துவ சாதனங்கள்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படும் வகையில் ஸ்டேட் வங்கி பல மருத்துவ சாதனங்களை சனிக்கிழமை வழங்கியது.

News image
Updated On :29 மே 2021, 5:31 pm

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படும் வகையில் ஸ்டேட் வங்கி பல மருத்துவ சாதனங்களை சனிக்கிழமை வழங்கியது.

காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ஆக்சிஜன் ஃபுளோ மீட்டா் (15 எண்ணிக்கை) மற்றும் ரெகுலேட்டா் ஆகிய ரூ. 1 லட்சம் மதிப்பிலான சாதனங்களை மாவட்ட நிா்வாகத்திடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் முன்னிலையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபுவிடம் ஸ்டேட் வங்கி மேலாளா் வீரஆஞ்சநேயலு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.