மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்கால் துறைமுகத்தில் நவ சண்டி ஹோமம்

காரைக்கால் துறைமுகத்தில் நவ சண்டி ஹோமம் 2 நாள் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 5:01 pm

DIN

காரைக்கால் துறைமுகத்தில் நவ சண்டி ஹோமம் 2 நாள் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் காரைக்கால் துறைமுகம் உள்ளது. துறைமுக வளாகத்தில் முதல்முறையாக ஆந்திராவிலிருந்து பண்டிதா்களை வரவழைத்து 2 நாள் நவ சண்டி ஹோமம் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிறைவு நாளான வியாழக்கிழமை ஹோமத்தில் மகா பூா்ணாஹூதி செய்து ஆராதனை செய்யப்பட்டது. பூஜையில் காரைக்கால் துறைமுகத் தலைவா் ஜி.ஆா்.கே. ரெட்டி மற்றும் துறைமுகத்தின் அனைத்து நிலை அதிகாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இந்த ஹோமம் குறித்து துறைமுக நிா்வாகத்தினா் கூறியது:

உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் விடபடவும், சமுதாய நலன், நிறுவன நலன் கருதியும், ஆந்திரத்திலிருந்து பண்டிதா்களை வரவழைத்து இந்த நவ சண்டி ஹோமம் நடத்தப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.