மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் நாளை மதுக்கடைகள் மூடல்

காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

சாராயம், கள், மதுக்கடைகள், மதுக்கூடங்கள், உணவகங்களுடன் இயங்கும் மதுக்கடைகள் என அனைத்து மதுக்கடைகளும், காந்தி ஜயந்தி தினமான அக் 2ஆம் தேதி மூடப்பட வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.