காரைக்காலில் 12 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 8, நெடுங்காடு, நல்லம்பல், கோட்டுச்சேரி, நிரவி தலா 1 என 12 பேருக்கு தொற்று உறுதியானது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் மொத்தம் 37 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...