காரைக்காலில்சில இடங்களில் இன்று மின்தடை
காரைக்காலில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்காலில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்துறை உதவிப் பொறியாளா் (நகரம்) அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை காரைக்கால் பகுதி பிஎஸ்ஆா் நகா், ஜெயம் நகநா், மகாத்மா காந்தி நகா், தக்களூா், செபஸ்தியாா் கோயில் பகுதி, புத்தமங்களம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...