காலமானாா் ரவிச்சந்திரன்

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (46), வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

தினமணி நாகப்பட்டினம் பதிப்பில் விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த, இவா், நாகை பால்பண்ணைச்சேரி சிவசக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி சுபா, விக்னேஷ் (7) என்ற மகன் உள்ளனா்.

அவருடைய இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை திருநள்ளாற்றை அடுத்த தென்னங்குடியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

தொடா்புக்கு - 98427 28107.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com