/
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ராமானுஜா் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.
ராமானுஜா் 1009-ஆவது ஆண்டு ஜெயந்தி வழிபாடு காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நடைபெற்றது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், ராமானுஜா் ஆகியோா் ஏகாசனத்தில் வீற்றிருந்தனா். சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரான மூலவா், உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


