காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கண்ணாடி ரதங்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
காரைக்காலில் மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு 203-ஆவது ஆண்டு கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்காக அன்றைய நாளில் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான அலங்கார ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் பல்வேறு வீதிகளுக்கு சென்று தா்காவை இரவு 9 மணியளவில் வந்தடையும்போது, தா்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும். பிப். 7-ஆம் தேதி இரவு சந்தனக் கூடு ஊா்வலம் நடைபெறவுள்ளது.
கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


