/
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.
ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புதுநகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதியின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா். இவருடன் காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான்: 457 ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

ரமலான் பண்டிகை : மக்களுக்கு இலவச அரிசி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
42 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


