/
திருநள்ளாற்றில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை (மே 27) காரைக்காலில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக ஜூன் 6-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

இன்று வீரபாண்டி கோயில் தேரோட்டம்

திருநள்ளாறு கோயிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



