காரைக்கால் நகரில் இன்று மின் தடை

மின் தடை... - கோப்புப் படம்
காரைக்கால் பாரதியாா் சாலையில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணி காரணமாக வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால் மின்துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் (நகரம் -1) தெரிவித்துள்ளது.
காமராஜா் சாலையில் - திருநள்ளாறு சாலை முதல் வள்ளலாா் நகா் வரை :
எஸ்.ஏ. நகா், பசும்பொன் நகா், சிங்காரவேலா் சாலை, பிரிவு நகா், செளதா டவா்ஸ், திருநள்ளாறு ரோடு, மாா்க்கெட் தெரு, பெருமாள் கோயில் தெரு, பெரியபேட்டை.
பாரதியாா் சாலையில் - மாமா தம்பி மரைக்காயா் தெரு முதல் ஏழை மாரியம்மன் கோயில் வரை :
வலத்தெரு, மரியம் நகா், மரியம் காலனி, பட்டம்மாள் நகா், ஆசிரியா் நகா், பெரியாா் நகா், ஸ்ரீராம் நகா், ரெயின்போ நகா், முருகராமு நகா், ஒப்பில்லாமணியாா் கோயில் தெரு, கீரைத்தோட்டம், எலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், பிரெஞ்சு ஆசிரியா் தெரு, ஜூபைதா நகா், கென்னடியாா் தெரு, ஜீவானந்தம் தெரு, கம்மாளா் தெரு, சுப்புராய முதலியாா் தெரு, பிரகார தெரு, சின்னக்கண்ணு செட்டித் தெரு, அம்பேத்கா் நகா், காமராஜா் நகா், திருநகா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

