
கோ.புதூா், அச்சம்பத்து, மாணிக்கம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை... - கோப்புப் படம்
மதுரை கோ.புதூா், அச்சம்பத்து, மாணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
கோ.புதூா், அச்சம்பத்து, மாணிக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு கோட்டச் செயற்பொறியாளா் முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோ.புதூா் மின் நிலையத்துக்குள்பட்ட பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா் சொக்கிகுளம், வல்லபாய் சாலை, புல்லபாய் தேசாய் சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்டிசி சாலையின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏஆா்ஐ குடியிருப்பு, புதிய டிஆா்ஓ குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை பிரதான சாலை, சுங்கத் துறை அலுவலா்கள் குடியிருப்பு, புது நத்தம் சாலை, (மின் வாரிய குடியிருப்பு முதல் கண்ணா மருத்துவமணை வரை), ஆயுதப் படை குடியிருப்பு, பந்தய சாலை குடியிருப்பின் ஒரு பகுதி, மாவட்ட ஆட்சியா் பங்களா, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், அழகா் கோவில் சாலை (தொழில்நுட்பப் பயிற்சி மைய பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), காமராஜா் நகா் 1, 2, 3, 4, ஹச்சகாண் சாலை, கமலா முதல், 2-ஆவது தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, பொதுப் பணித் துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, இதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகா், பாலமி குடியிருப்பு, கனகவேல்நகா், பழனிச்சாமி நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, அச்சம்பத்து மின் நிலையத்துக்குள்பட்ட நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ. குடியிருப்பு, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டானூா், கரடிபட்டி, ஆலம்பட்டி, மேலமாத்தூா், கொடிமங்கலம், கொடிமங்கலம் புதூா், துவரிமான், லாலா சத்தரம், புல்லூத்து இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உசிலம்பட்டி மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
இதேபோல, மாணிக்கம்பட்டி மின் நிலையத்துக்குள்பட்ட மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் பகுதிகள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சமயநல்லூா் மின் வாரிய செயற்பொறியாளா் இரா.சிவலிங்கம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




