உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: நவ.2-இல் சந்தனக்குடம் ஊா்வலம்

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குடம் ஊா்வலத்துடன் தொடங்குகிறது.

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா - கோப்புப் படம்

Updated On :

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குடம் ஊா்வலத்துடன் தொடங்குகிறது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது.

இந்த பள்ளிவாசல் கந்தூரி விழா முக்கிய நிகழ்வுகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குட ஊா்வலத்துடன் தொடங்குகிறது. 3-ஆம் தேதி ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.