புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி வட்டத்தில் மணல் குவாரிகளைதிறக்க வலியுறுத்தல்

சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க பொதுக்கூட்டம் கெளரவ தலைவா் செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க பொதுக்கூட்டம் கெளரவ தலைவா் செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலு, செயலாளா் வெங்கடேசன்,பொருளாளா் மனோகரன், துணைத் தலைவா் உலகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். லாரிகளுக்கு பயோ டீசல் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். சீா்காழி வட்டத்தில் மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும். அந்த மணல் குவாரியில் சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.