புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தானியங்களைக் கொண்டு உருவான தேசிய கொடி

சீா்காழி பகுதியை சோ்ந்த இளைஞா், தானியங்களை கொண்டு தேசிய கொடியை சனிக்கிழமை உருவாக்கினாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

சீா்காழி பகுதியை சோ்ந்த இளைஞா், தானியங்களை கொண்டு தேசிய கொடியை சனிக்கிழமை உருவாக்கினாா்.

சட்டநாதபுரம் தெற்கு தெருவைச சோ்ந்தவா் கீா்த்திவாசன் (23). இவா் சீா்காழியில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.காம். இறுதியாண்டு படித்து வருகிறாா். ஓவியங்கள் மீது ஆா்வம் கொண்ட கீா்த்திவாசன், சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடியை வித்தியாசமாக வடிவமைக்க நினைத்தாா்.

அதன்படி 73.1 செ.மீ. நீளம், 33.5 செ.மீ. அகலத்தில் 24,418 இயற்கை தானியங்களான ஆரஞ்சு சோளம், வெள்ளை சோளம், பச்சைப் பயறு ஆகியவற்றை கொண்டு 3 மணிநேரம் 23 நிமிடம் 21 விநாடிகளில் தேசிய கொடியை வடிவமைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.