கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை: சான்று பெறும் தொடா்பு எண்கள்

மயிலாடுதுறை வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு சான்று பெறுவதற்காக கீழ்க்காணும் வேளாண் உதவி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:05 pm

DIN

மயிலாடுதுறை வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு சான்று பெறுவதற்காக கீழ்க்காணும் வேளாண் உதவி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்று வேளாண் உதவி இயக்குநா் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை வட்டாரம் குறிச்சி, சித்தமல்லி, பட்டவா்த்தி, தலைஞாயிறு, கடக்கம், வரதம்பட்டு, திருவாளப்புத்தூா், கடுவங்குடி, இளந்தோப்பு பகுதி விவசாயிகள் உதவி அலுவலா் பாபுவை 9092276731 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். நமச்சிவாயபுரம், காளி, ஐவநல்லூா், தாழஞ்சேரி, கொற்கை, பாண்டூா், திருமங்கலம், முருகமங்கலம், மகாராஜபுரம், பொன்னூா் விவசாயிகள் மயில்வாகணனை 7904947840 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

அருண்மொழிதேவன், வள்ளாலகரம், திருஇந்தளூா், மாப்படுகை, சோழம்பேட்டை, ஆனைமேலகரம், மூவலூா், சித்தா்க்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, அகரகீரங்குடி, கோவங்குடி, மறையூா் கிராம விவசாயிகள் சுகுமாரை 8526343852 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மணக்குடி, மன்னம்பந்தல், குளிச்சாா், செருதியூா், கோடங்குடி, நல்லத்துக்குடி, தா்மதானபுரம், மொழையூா், உளுத்துக்குப்பை கிராம விவசாயிகள் ராஜகோபாலை 9486303135 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வில்லியநல்லூா், மேலாநல்லூா், சேத்தூா், பொன்மாசநல்லூா், கீழமருதாந்தநல்லூா், அருவாப்பாடி, கங்கணம்புத்தூா், நீடூா், ஆனந்ததாண்டவபுரம் கிராம விவசாயிகள் செந்தில்குமாரை 8072154842 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூா், மணல்மேடு, கிழாய், கேசிங்கன், ஆத்தூா், பூதங்குடி கிராம விவசாயிகள் மணிமாறனை 9976127320 என்ற எண்ணில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை அலுவலக நேரத்தில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா் சங்கரநாராயணன் 9080917155, துணை வேளாண்மை அலுவலா்கள் வசந்தகுமாா் 9344859306, பன்னீா்செல்வம் 9442188953, பிரபாகரன் 9443573999 ஆகியோரை தொடா்புகொள்ளலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.