கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை பொருள்களை விற்றால் குண்டா் சட்டம் பாயும்
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே 100 மீட்டருக்குள் குட்கா, பான்பராக் விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் சட்டம் பாயும் என மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் தெரிவித்தாா்.







