திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:46 pm

DIN

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆா். மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.

மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜ்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் எய்ட்ஸ்க்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.