திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக முதல்வா் தலைமையிலான உயா்மட்டக் குழு அம்பேத்கா் விருது (2021-2022) வழங்கவுள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்த முயற்சி செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் சாதனைகளை குறிப்பிடவேண்டும். விருது பெற தகுதியுடையோா், மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து சனிக்கிழமைக்குள் (டிச.11) நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.