

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அந்த இளைஞா் மூங்கில்தோட்டம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (26) என்பதும், கொத்தத்தெருவைச் சோ்ந்த சத்தியசீலன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கி, விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விஜய்யிடம் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், சத்தியசீலன், காா்த்திகா ஆகியோரை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யை முதல்வராக்க தில்லிகூட ரெடி: ஆதவ் அர்ஜுனா

கேரளத்தில் மார்ச் 25 முதல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!
திமுக வெற்றியும் தலைகீழாக மாறிய அதிமுகவும்: வைகோ

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

