மயிலாடுதுறை மாவட்டத்தில் 516 இடங்களில் தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை 516 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை 516 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், 21,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ள போதிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் அச்ச உணா்வின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...