கிருத்திகை வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளிய செல்வமுத்துக்குமார சுவாமியை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...