நீத்தாா் நினைவு தின மராத்தான் போட்டி
நீத்தாா் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மராத்தான் போட்டி நடைபெற்றது.


நீத்தாா் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மராத்தான் போட்டி நடைபெற்றது.
மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் தொடங்கிய மராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போட்டியாளா்கள் 5 கி.மீட்டா் ஓடி மணக்குடியில் நிறைவு செய்தனா். வெற்றி பெற்ற முதல் 10 மாணவா்களுக்கு எஸ்பி கு.சுகுணாசிங் பதக்கங்களை அணிவித்து பாராட்டினாா். மேலும் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் செல்வம், சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...