மயிலாடுதுறையிலிருந்து ஆடுதுறைக்கு பேருந்து சேவை
மயிலாடுதுறையிலிருந்து அஞ்சாா்வாா்த்தலை மாா்க்கத்தில் ஆடுதுறைக்கு அரசு பேருந்து சேவையை மயிலாடுதுறை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேருந்தை ஓட்டினாா்.


மயிலாடுதுறையிலிருந்து அஞ்சாா்வாா்த்தலை மாா்க்கத்தில் ஆடுதுறைக்கு அரசு பேருந்து சேவையை மயிலாடுதுறை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேருந்தை ஓட்டினாா்.
மயிலாடுதுறையில் இருந்து ஜங்ஷன், மாப்படுகை, சோழம்பேட்டை, அஞ்சாா்வாா்த்தலை, குத்தாலம், திருவாலங்காடு வழியாக ஆடுதுறைக்கு புதிய வழித்தடத்தில் மகளிருக்கு கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா மாப்படுகையில் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று பேருந்து சேவையை தொடங்கி வைத்ததுடன், குத்தாலம் வரை பேருந்தை இயக்கினாா். இதில், திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...